Here are the Song lyrics of “Aasa Kooda Song” in Tamil features Sai Abhyankkar, Preity Mukundhan.
Aasa Kooda Song Lyrics in Tamil
என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை
ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்டும் நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள
பெண் : என் பக்கம் போனவன
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை
பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ
உன் பாதம் தாளம் போட
என் பார்வை மேலோட
நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவி
ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட
பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்?
ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டோடும்.
ஆண் : என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை
ஆண் : என் வெக்கம் தீர என்ன
தூண்டும் நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள
பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட
ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட